தூத்துக்குடி: விதிமுறைகளை மீறிய மாணவர்களின் 8 வாகனங்கள் பறிமுதல் - பெற்றோர் மீது வழக்கு
தூத்துக்குடியில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகன உரிமையாளர்களான மாணவர்களின் பெற்றோர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.