தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: எல்.ஆர்.ஜி கல்லூரியில் தீவிரமடையும் வாக்கு எண்ணும் மைய ஏற்பாடுகள்
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் மற்றும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புக்காக 64 கேமராக்கள் மற்றும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.