பழனி: பழனி கஞ்சா கடத்தல் வழக்கு: மேலும் 2 பேர் கைது - கார் மற்றும் கஞ்சா பறிமுதல்
பழனியில் 2.1 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் வினோத்குமார், சுனில்சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கார், பணம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் அம்பலமானது.