திருநெல்வேலி: திருநெல்வேலியில் அக்டோபர் 2 மதுக்கடைகள் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் முழுமையாக மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவித்துள்ளார்.