மதுரை கிழக்கு: மதுரை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க வந்த முதல்வர் விஜய், அங்குள்ள செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.