கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்ச்சியான கடை திருட்டு: 2 பேர் கைது, பறிமுதல் செய்யப்பட்டவை என்ன?
கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் நடந்த தொடர்ச்சியான கடை திருட்டு சம்பவத்தில் 21 வயதுடைய கார்த்திகேயன், 23 வயதுடைய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.