தென்காசி: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 100% அரசு மானியம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ
குறைந்த நீரில் அதிக மகசூல் பெற தோட்டக்கலைத் துறை மூலம் 100% மானியம் வழங்கப்படுகிறது. காய்கறி, பழம் மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.