ஊத்தங்கரை: குன்னத்தூர் - சாமல்பட்டி சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்: அவதியில் பொதுமக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் - சாமல்பட்டி சாலையில் தினமும் கழிவுநீர் தேங்குவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். முறையான வடிகால் வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.