கயத்தாறு: கயத்தாறில் விறுவிறுப்பான மாட்டுவண்டி பந்தயம்: மொட்டையா சாமி கோவில் கொடை விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் ஸ்ரீ மொட்டையா சாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.