தாராபுரம்: தாராபுரத்தில் விஜய் பிரம்மாண்ட ரோடு ஷோ: விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் 54 கி.மீ. தொலைவிற்கு ரோடு ஷோ மூலம் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வலியுறுத்திய அவர், விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.