ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல்லில் இடிந்து விழுந்த நீர் தேக்க தொட்டி: வைரலாகும் சிசிடிவி காட்சி
திண்டுக்கல் மாவட்டம் புலியூர்நத்தம் கிராமத்தில் கனமழையினால் பழுதடைந்த நீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.