தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் போராட்டம்: நரிக்குறவர் குடும்பங்கள் அப்புறப்படுத்த முயற்சி
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வந்த நரிக்குறவர்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த முயன்றதால் வாக்குவாதம் மற்றும் போராட்டம் ஏற்பட்டது. பேரூரணி, மாப்பிள்ளையூரணியில் அவர்களுக்கு வீடு கட்டும் பணி நடந்து வரும் நிலையில், இந்த திடீர் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.