திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை நிரப்பவும், பணிச்சுமையை குறைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.