குடியாத்தம்: வேலூர்: பழுதான அரசு பேருந்தை தள்ளி இயக்கிய மாணவர்கள் மற்றும் பயணிகள்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில், குடியாத்தம் - பேர்ணாம்பட்டு செல்லும் அரசு பேருந்து ஸ்டார்ட் ஆகாமல் நின்றது. இதனால் மாணவர்கள் மற்றும் பயணிகள் பேருந்தை தள்ளி இயக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.