மதுரை கிழக்கு: மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். நிகழ்வில் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததோடு, குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.