தென்காசி: ஆந்திராவில் சிக்கிய 8 படகுகள்: தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் மீனவர்கள்!
ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்காததால், பழவேற்காடு முதல் புதுச்சேரி வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக காசிமேடு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.