குடியாத்தம்: வேலூர்: காரில் மணல் கடத்திய நபர் கைது - மணல் மூட்டைகளுடன் கார் பறிமுதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பாலாற்றில் இருந்து சட்டவிரோதமாக காரில் மணல் கடத்திய செல்வகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மணல் மூட்டைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.