நாகப்பட்டினம்: நாகையில் ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்: தீபாவளிக்கு மலிவு விலை பொருட்கள் கோரிக்கை!
தீபாவளி பண்டிகையையொட்டி நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்க வலியுறுத்தி நாகை புதிய பேருந்து நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ லதா மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.