நாகப்பட்டினம்: நாகையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.