கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி கூட்டம்: அ.தி.மு.க கவுன்சிலர்கள் தர்ணா, மேயர் கடும் விமர்சனம்!
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். த.வெ.க ஆட்சியில் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக மேயர் சத்யா விமர்சனம் செய்த நிலையில், கூட்டத்தில் 179 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.