நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் சிறப்பு நடை ரோந்து மற்றும் விழிப்புணர்வு கூட்டம்
திருப்பத்தூர் உட்கோட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை தடுக்கவும் காவல்துறை சார்பில் சிறப்பு நடை ரோந்து மற்றும் கிராம விழிப்புணர்வு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனே தெரிவிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.