மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி கோவில் அருகே கழிவுநீர் ஆறாக ஓட்டம்: பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் அவதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவீன் பேக்கரி பாதையில் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்காததால் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.