பெரம்பலூர்: கைகளத்தூர், பசும்பலூர், எறையூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கிராமிய திருவிழா
கைகளத்தூர், பசும்பலூர் மற்றும் எறையூர் பேருந்து நிலையங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் மூலம் எச்ஐவி மற்றும் பால்வினை நோய் விழிப்புணர்வு செய்தனர். நூற்றுக்குமேற்போர் பொதுமக்கள் இதில் கலந்துக் கொண்டனர்.