திருவண்ணாமலை: சென்னை விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் - கடத்தல் குருவி கைது!
தாய்லாந்து பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 14.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்! ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் அதற்கான சர்வதேச கடத்தல் கும்பல் மீது சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை