திருவண்ணாமலை: தமிழக பள்ளிகளில் அதிரடி விழிப்புணர்வு: மாணவர்களின் சமூக சேவை என்ன தெரியுமா?
சிதம்பரம், திருத்தணி, கரூர் என தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் மற்றும் என்எஸ்எஸ் அமைப்பினர் டெங்கு, காசநோய் ஒழிப்பு மற்றும் பொதுநலப் பணிகளில் களமிறங்கியுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை இந்த வீடியோவில் பாருங்கள்.