செங்கல்பட்டு: மறைமலை நகர் சிப்காட்: சாலையோரம் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!
மறைமலை நகர் சிப்காட் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது.