திருப்பூர் வடக்கு: திருப்பூர்: காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மரியாதை செலுத்திய எழுத்தாளர்கள்
திருப்பூர் காந்தி நகர் சர்வோதயா சங்கத்தில், காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.