திருவண்ணாமலை: ஆறுமுகனேரியில் பகிரங்க மிரட்டல்: அரிவாளுடன் சுற்றிய கும்பல் அதிரடி கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளவர்கள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.