கடலூர்: சின்ன கங்கணாங்குப்பத்தில் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது, மேயர் பங்கேற்றார்
கடலூர் அருகே உள்ள சின்ன கங்கணங்கத்தில் உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பங்கேற்று சிறப்பித்தார் சின்ன கங்கனாகப்பட்டில் உள்ள இம்மா குலேட் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி செயலர் சகாயம் மேரி தலைமையில் முதல்வர் சுசீலா தேவி, திமுக மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.