இராமநாதபுரம்: ராமநாதபுரம் மீன் மார்க்கெட்: பைக்கில் வைத்திருந்த மீன்கள் திருட்டு
ராமநாதபுரம் மீன் மார்க்கெட் வாசலில் பைக்கில் வைத்திருந்த மீன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பொதுமக்கள் தங்களின் பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.