திருவட்டாறு: கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் 5-வது நாளாக குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. படகு சவாரியும் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.