Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
���ाजस्थान
Jharkhand
Rajasthan
���ध्यप्रदेश
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
���ादी
Crimenews
Indore
Nda
School
Cbi

திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் சடலம் ஏற்றி சென்ற வாகனத்தின் கிளட்ச் பிளேட் உடைந்ததால் உறவினர்களே சடலத்துடன் வாகனத்தை தள்ளி சென்ற அவல நிலை

கொட்டப்பட்டியை சேர்ந்த முத்தம்மாள் உடல்நல குறைவால் இறந்த நிலையில் சடலத்தை திண்டுக்கல் கோவிந்தாபுரம் மாநகராட்சி மின் மயானத்தில் எரியூட்ட உறவினர்கள் ரூபாய் 1500 கட்டி முன் பதிவு செய்தனர் இறந்தவரின் உடலை மின் மயானத்திற்கு வாகனத்தில் கொண்டு வந்த போது கிளச் பிளைட் முறிந்ததால் வாகனம் நடுவழியிலேயே நின்றது உறவினர்கள் வாகனத்தை சடலத்தோடு வைத்து தள்ளியே சென்று மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்

MORE NEWS