திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஆட்சியர் நேரில் ஆய்வு!
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மலை அடிவாரத்தில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.