திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் திருடப்பட்ட 15 இருசக்கர வாகனங்கள் மீட்பு; 2 பேர் கைது
திண்டுக்கல் பகுதியில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் பாண்டிக்கண்ணன் மற்றும் அரவிந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.