பெரம்பலூர்: போதைப்பொருள் ஒழிப்பு: இளைஞர்களுக்கு IG பாலகிருஷ்ணன் கொடுத்த அதிரடி ஐடியா!
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒலிம்பியா விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், போதைப்பொருளை ஒழிக்க விளையாட்டுதான் சிறந்த ஆயுதம் என திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வி. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.