கோவை வடக்கு: வாளையார் அணையை தூர்வார கோரி கேரள எம்எல்ஏவிடம் விவசாயிகள் மனு
தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள வாளையார் அணையை தூர்வாரக் கோரி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சித்தூர் எம்எல்ஏ சுமேஷ் அச்சுதனிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக இரு மாநில அமைச்சர்களுடன் ஆய்வு நடத்தப்படும் என எம்எல்ஏ உறுதியளித்துள்ளார்.