கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை முன் காமராஜர் சிலை: முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கோரிக்கை
கிருஷ்ணகிரியில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். காமராஜர் சிலை வைக்கும் கோரிக்கை மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்த பல்வேறு கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்.