செங்கல்பட்டு: வீரராகவாபுரத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர் தொட்டி: இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கூவத்துார் வீரராகவாபுரம் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தொட்டியால் ஆபத்து நிலவுவதாகவும், அதை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.