குடியாத்தம்: குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளர்கள் தர்ணா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூலி குறைப்பு மற்றும் நூல் பாவு தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.