ஆத்தூர்: சேலம்: பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உட்பட 4 பேர் மீது போக்சோ வழக்கு
Attur, Salem | Oct 2, 2026 சேலம் தலைவாசல் அருகே 12-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.