செங்கம்: செங்கத்தில் மழையால் வீட்டின் அருகே புகுந்த நாகப்பாம்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று பெய்த மழையினால் செய்யாற்றங்கரையோரம் உள்ள வீட்டின் அருகே நாகப்பாம்பு புகுந்தது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழைக் காலத்தில் ஆற்றங்கரை பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.