செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.