கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த திருமதி யூலியா, மற்றும் திரு இலியா ஆகிய இருவரும் தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதால் சித்த மருத்துவம் மற்றும் யோகாசனம் பயின்று வந்தனர். இவர்கள் சமீபத்தில் மதுரை சித்த மருத்துவ குருகுலத்தில் இதற்காக பயின்று சான்றிதழ் பெற்றுள்ளனர். தமிழ் கலாச்சாரம் மீது ஆர்வம் கொண்டு சித்த மருத்துவம் யோகா இவற்றில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரியில் நடைபெற்றது. பெருஞ்சேரி