திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீரென இன்று மதியம் 2 மணிக்கு ஆய்வை மேற்கொண்டார். நேற்று முன்தினம் அப்பள்ளியில் பயின்ற மரணம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது குறித்து கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் நேரில் உரையாடினார் தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க அறிவுறுத்தினார்