அரியலூர்: அரியலூர் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி தலைமையில், அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்பு, ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் Face Capturing App தரவுப் பதிவு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.