புரசைவாக்கம்: புரசைவாக்கம் சூலை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி காசி விசுவநாதர் திருக்கோயிலில் திருக்குடோமுளுக்கு நன்னீராட்டு விழா அமைச்சர் பங்கேற்பு
புரசைவாக்கம் சூளை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாதர் சாமி திருக்கோயில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்நிகழ்வில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் துணையானையர் உதவியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.