புதுக்கோட்டை: ஐடிஐ சான்றிதழ் பெற அரிய வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ
தொழில் அனுபவம் மட்டும் போதும்! ஐடிஐ தனித்தேர்வராகப் பங்கேற்று அரசு சான்றிதழ் பெற சூப்பர் வாய்ப்பு. விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் மற்றும் முக்கியமான தேதிகள் குறித்த முழுமையான விவரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.