கோவை வடக்கு: தேசிய சிலம்பம், கராத்தே போட்டிகள்: 15 பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் சாதனை!
கேரளாவில் நடைபெற்ற 30-வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை எர்த் ட்ராகன் அகாடமி மாணவர்கள் 11 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ஊர் மக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.