தென்காசி: பெண்களுக்கு எதிரான அத்துமீறல்: சிங்கப்பெண் படையின் அதிரடி கைது!
பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கும் அத்துமீறல்களை தடுக்க களமிறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. சமீபத்திய கைது நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களுக்கான குறும்பட போட்டி குறித்த முக்கிய தகவல்கள் இதோ.