திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: வழக்கறிஞர்கள் 28-ம் தேதி நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்படுவதை எதிர்த்து வழக்கறிஞர்கள் 28-ம் தேதி நீதிமன்றத்தில் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டம் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.